in

சிக்கன் பிரியாணி /சிக்கன் 65/Chicken biriyani/Chicken 65/Chicken recipes in tamil/Non veg recipes


சிக்கன் பிரியாணி /சிக்கன் 65/Chicken biriyani/Chicken 65/Chicken recipes in tamil/Non veg recipes

?சிக்கன் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள் :
எண்ணெய்-3 டேபிள் ஸ்பூன்
நெய்-1 டேபிள் ஸ்பூன்
சோம்பு-½ ஸ்பூன்
பிரியாணி இலை-1
பட்டை- ஒரு சிறிய துண்டு
வெங்காயம்-1
பச்சை மிளகாய்-2
இஞ்சி பூண்டு விழுது-2 டேபிள் ஸ்பூன்
தக்காளி-2
தயிர் – 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள்-¼ ஸ்பூன்
கரம் மசாலா-½ ஸ்பூன்
சிக்கன் மசாலா-½ ஸ்பூன்
மிளகாய் தூள்-2 டேபிள் ஸ்பூன்
உப்பு-தேவையான அளவு
சிக்கன்-½ கிலோ
பாஸ்மதி அரசி-2 கப்
தண்ணீர்-3 கப்
கொத்தமல்லி, புதினா – ஒரு கையளவு

?சிக்கன் 65 செய்ய தேவையான பொருட்கள் :
சிக்கன் (எலும்பில்லாதது) – ½ கிலோ
மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன்
கரம் மசாலா -¼ ஸ்பூன்
சிக்கன் மசாலா-¼ஸ்பூன்
மிளகு, சோம்பு தூள் – ¼ ஸ்பூன்
மிளகாய் தூள் – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
இஞ்சி பூண்டு விழுது – ½ஸ்பூன்
அரிசி மாவு – 2 ஸ்பூன்
சோள மாவு – 3 ஸ்பூன்
எலுமிச்சைப்பழம்- ½பழம்
கொத்தமல்லி – சிறிதளவு

#சிக்கன்பிரியாணி
#சிக்கன்65
#ChickenRecipes

source

THE BEST EVER CHILLI CHICKEN RECIPE | HOW TO MAKE CHILLI CHICKEN | EASY CHICKEN RECIPES | CHINESE

Baked HONEY~GARLIC CHICKEN || Easy Dinner Recipe / Ideas || ASMR Cooking