Watch அட்டகாசமான ஆந்திரா சமையல் | How To Make #AndhraChilliChicken Recipe?️? | #SoundSaroja
#RoastedPotatoes #RidgeGourdChutney #PeerkangaiChutney
தேவையான பொருட்கள்
————————————————–
சிக்கன் 2 கிலோ
பெரிய வெங்காயம்
தக்காளி
பச்சை மிளகாய்
1/4 தயிர்
மஞ்சள் பொடி
தனியா பொடி
இஞ்சிபூண்டு விழுது
கொத்தமல்லி
செய்முறை
————————-
கடாயில் எண்ணெய் ஊற்றவும்
வெங்காயம், மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
இஞ்சிபூண்டு விழுது சேர்க்கவும்.
தனியா பொடி, தக்காளி, சேர்த்து வதக்கவும்.
சிக்கன் சேர்கவும்.
மஞ்சள் தூள் சிறிதளவு சேர்த்து கிளறவும்.
கொத்தமல்லி சேர்க்கவும் ….
ஆந்திரா சில்லி சிக்கன் ரெடி..
=====================================================================
உருளைக்கிழங்கு வறுவல் ( பங்களா தும்ப வேப்புடு )
தேவையான பொருட்கள்
————————————————-
எண்ணெய்
உருளைக்கிழங்கு
கருவேப்பிலை
மஞ்சள் பொடி
மிளகாய் தூள்
உப்பு
செய்முறை
———————-
கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கருவேப்பில்லை, மஞ்சள் பொடி,
உப்பு, மிளகாய் பொடி, சேர்த்து, நன்கு வதக்கவும்.
பின்பு உருளைக்கிழங்கு சேர்த்து மிதமான சுட்டில்
நன்கு வறுக்கவும்.
======================================================================
பீர்க்கங்காய் துவையல்
தேவையான பொருட்கள்
————————————————–
பீர்க்கங்காய்
உளுந்தம் பருப்பு
பச்சை மிளகாய்
வெல்லம்
புளி
செய்முறை
———————–
கடாயில் எண்ணையை ஊற்றவும்.
உளுத்தம் பருப்பு சேர்த்து வறுக்கவும்.
பச்சை மிளகாய், வெல்லம், புளி, பீர்க்கங்காய் சேர்த்து வதக்கவும்.
வதக்கிய கலவையை மிக்சியில் சேர்த்து மிதமாக அரைக்கவும்….
===================================================================
Andhra Chili Chicken:
Ingredients:
2 kgs chicken
Large onion
Tomato
green chilly
1/4 yogurt
turmeric powder
Coriander powder
Ginger paste
Coriander
Method:
Pour oil into the pan. Add onion, green chilies, and salt to taste and fry.
Add the ginger paste, cumin powder, tomatoes, and fry.
Add chicken to that.
Add a little bit of turmeric powder and stir.
Finally, add coriander…
Andhra Chili Chicken Ready.
—————————————————————————————————
Potato Roast:
Ingredients:
Oil
Small Potatoes
Curry leaves
turmeric powder
chilly powder
Salt
Method:
Pour oil into the pan and add curry leaves, turmeric powder,
required amount of salt and chili powder and fry well.
Then add the potatoes and fry over medium heat
————————————————————————————————————-
Beerakaya Pacchadi/Ridge Gourd Chutney
Ingredients:
Ridge gourd
Black gram
green chilly
Jaggery
Tamarind
Lentils
Method:
Pour oil into the pan. Add lentils and fry.
Add green chilies, jaggery, tamarind, Ridge gourd, and fry.
Add all in a mixer and grind gently.
—————————————————————————————————————-
Host : Aishwarya Bhaskaran
Co-Artist : Ravi Kanth, Sathish Sukumar
Creative Head & Direction : Hyma Reddy
Asst Director : Aravind Manoharan
Camera : Hyma Reddy, Haris, N K Praveen, Muthish
Editing : Sivaraman, Janathanan
Designer : Muthish Natarajan, Karthick
PRODUCTION : Kadambari Pictures
—————————————————————————————————————-
if you love this video. Please like, share, comment
Don’t forget to Subscribe us @ https://bit.ly/2FxGpWh
Follow us:
https://www.facebook.com/soundsaroja1
Tweets by soundsaroja_
https://www.instagram.com/soundsaroja_/
https://www.facebook.com/only1aishu/
https://www.instagram.com/only1aishu/
—————————————————————————————————————-
Watch our videos in other languages also:
Rowdy Rangamma – https://www.youtube.com/RowdyRangamma
Aishu’s Kitchen മലയാളം – https://www.youtube.com/channel/UCNk7Dy1DrXuEG_XEf-Mshkg
source