in

ஆந்திரா ஸ்டைல் சிக்கன் ப்ரை | Andhra Style Chicken Fry recipe In Tamil || @HomeCooking Tamil


ஆந்திரா ஸ்டைல் சிக்கன் ப்ரை | Andhra Style Chicken Fry In Tamil | Chicken Recipe | Chicken Vepudu | Spicy Chicken Fry | Dry Chicken Recipe |

#andhrastylechickenfry #ஆந்திராஸ்டைல்சிக்கன்ப்ரை #chickenrecipes #chickenvepudu #spicychickenfry #drychickenrecipe #chickengravy #chickenmasala #kodivepudu #chickenfryandhrastyle #spicydrychicken #chickenfry #mirapakayakodivepudu #kodivepudurecipe #homecooking #homecookingtamil #hemasubramanian

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Andhra Style Chicken Fry: https://youtu.be/CMDuPwMNj90

Our Other Recipes:
ஆந்திரா ஸ்பெஷல் கோங்குரா பச்சடி: https://youtu.be/LcDpqnOeyLM
ஆந்திர கோங்குரா மாம்சம்: https://youtu.be/ffwtPihWnHs

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

ஆந்திரா ஸ்டைல் சிக்கன் ப்ரை
தேவையான பொருட்கள்

சிக்கனை ஊறவைக்க

சிக்கன் – 1 கிலோ
உப்பு – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 4 தேக்கரண்டி

மசாலா தூள் அரைக்க

தனியா – 1 1/2 மேசைக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
சோம்பு – 1 தேக்கரண்டி
மிளகு – 1 தேக்கரண்டி
ஏலக்காய் – 3
கிராம்பு – 4
பட்டை –
காய்ந்த மிளகாய் – 6
காஷ்மீரி மிளகாய் – 4

சிக்கன் ப்ரை செய்ய

எண்ணெய் – 4 மேசைக்கரண்டி
வெங்காயம் – 4 பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் – 2 பொடியாக நறுக்கியது
கறிவேப்பிலை
இஞ்சி பூண்டு விழுது – 2 முழு தேக்கரண்டி
அரைத்த மசாலா தூள்
உப்பு – 1 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை நறுக்கியது

செய்முறை:
1. சிக்கனில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து கலந்து 15 நிமிடம் ஊறவிடவும்.
2. கடாயில் தனியா, சீரகம், சோம்பு, மிளகு, ஏலக்காய், கிராம்பு, பட்டை, காய்ந்த மிளகாய் மற்றும் காஷ்மீரி மிளகாய் சேர்த்து வறுத்து கொள்ளவும்.
3. பின்பு நன்கு ஆறவிட்டு பிறகு பொடியாக அரைத்து கொள்ளவும்.
4. கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
5. பின்பு கறிவேப்பிலை மற்றும் ஊறவைத்த சிக்கனை சேர்த்து கலந்துவிடவும்.
6. பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
7. அடுத்து அரைத்த மசாலா தூள் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
8. பின்பு மீதம் உள்ள மசாலா தூளை சேர்த்து கிளறவும்.
9. பிறகு உப்பு சேர்த்து கலந்து குறைந்த தீயில் 10 நிமிடம் வேகவிடவும்.
10. கடைசியாக கறிவேப்பில்லை மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து ஆந்திர ஸ்டைல் சிக்கன் ப்ரை -ஐ பரிமாறவும்.

Today we are going to see Andhra style chicken fry recipe in Tamil, making of this spicy chicken fry in andhra style is similar to any other chicken fry recipes like chicken 65, pepper chicken, chicken tandoori, chicken tikka, chicken majestic etc, with slight variations in measures, ingredients and method , it will be a best starter and a can be a best side dish for rasam or chaaru, Hope you try this yummy recipe at your home and enjoy.

You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

WEBSITE: https://www.21frames.in/homecooking

FACEBOOK -https://www.facebook.com/homecookingt…

YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil

INSTAGRAM – https://www.instagram.com/homecooking…

A Ventuno Production : https://www.ventunotech.com/

source

Indulgent Coca-cola Chocolate Cake Decorating Ideas | Fancy OREO Chocolate Dessert Tutorial

Fried Chicken Drumsticks Pakora Recipe by SooperChef (Ramzan Special Recipe)