in

ஆப்கானி சிக்கன் | Afghani Chicken Recipe In Tamil | Chicken Afghani Gravy Curry |@HomeCooking Tamil


ஆப்கானி சிக்கன் | Afghani Chicken Recipe In Tamil | Chicken Afghani Gravy Curry | Restaurant style Afghani Chicken Gravy Curry || Chicken Gravy Curry Recipes || Chicken curry || @HomeCooking Tamil ​

#afghanichicken #afghanichickenrecipe #afghanichickengravy #afghanichickenkarahi #chickenrecipes #chicken #chickencurry #chickengravy #homecookingtamil #hemasubramanian

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Afghani Chicken: https://youtu.be/g_BIkK40baE

Our Other Recipes:
2 வகையான சிக்கன் பிரஞ்சு டோஸ்ட்: https://youtu.be/Xt2tCSds8UY
ஸ்கின்னி ஆரஞ்சு சிக்கன்: https://youtu.be/qD8WTrgP-Q0

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

ஆப்கானி சிக்கன்
தேவையான பொருட்கள்

சிக்கனை ஊறவைக்க

சிக்கன் – 1 கிலோ
வெங்காயம் – 2 நறுக்கியது
பச்சை மிளகாய் – 6 நறுக்கியது
பூண்டு – 8 பற்கள் நறுக்கியது
இஞ்சி – 1 பெரிய துண்டு நறுக்கியது
கொத்தமல்லி இலை – 1 கப்
தயிர் – 1 கப்
பிரெஷ் கிரீம் – 1/2 கப்
கரம் மசாலா தூள் – 2 தேக்கரண்டி
உப்பு – 1 1/2 தேக்கரண்டி
சாட் மசாலா தூள் – 2 தேக்கரண்டி
மிளகு தூள் – 2 தேக்கரண்டி
கசூரி மேத்தி – 1 மேசைக்கரண்டி
எலுமிச்சைபழச்சாறு – 1/2 பழம்

செய்முறை:
1. முதலில் மிக்ஸியில் நறுக்கிய வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி இலை சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.
2. அரைத்த மசாலா விழுதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி அதில் தயிர், பிரெஷ் கிரீம், கரம் மசாலா தூள், உப்பு, சாட் மசாலா தூள், மிளகு தூள், கசூரி மேத்தி, எலுமிச்சை பழத்தின் சாறை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
3. அடுத்து சிக்கனை கீறி அதில் கலந்த மசாலாவை சிக்கனில் ஊற்றி 1 மணிநேரம் ஊறவிடவும்.
4. கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் ஊறவைத்த சிக்கனை சேர்த்து 15 நிமிடம் பொரித்து எடுக்கவும்.
5. பின்பு அதே கடாயில் ஏலக்காய், கிராம்பு, பட்டை சேர்க்கவும்.
6. பிறகு மீதம் உள்ள மசாலாவை சேர்த்து மிதமான தீயில் 10 நிமிடம் வேகவிடவும்.
7. பின்பு பொரித்த சிக்கன் துண்டுகளை சேர்த்து கலந்து கடாயை மூடி 15 நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும்.
8. ஆப்கானி சிக்கன் தயார்!

Dear Viewers,

Today we are going to see one of the most delicious chicken gravy curry recipe Afghani chicken, It tastes absolutely amazing with naan , roti or chapati. Making of this recipe is very simple quick and easy which is similar to any chicken curry recipes which involves marinating of chicken, frying of chicken followed by making of gravy and yummy Afghani chicken, with the same method of how to make chicken Afghani, we can make any chicken curry with slight variations in Ingredients, Hope you try this tasty chicken curry recipe at your home and enjoy.

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

Our Other Recipes :
One pot chicken curry : https://youtu.be/O2Ek3-jQSGU
Tandoori Chicken : https://youtu.be/PgNewk2JsLI
Chettinad Pepper Chicken : https://youtu.be/dq3__hTaSLk
Chettinad chicken curry : https://youtu.be/tAF-7uVZupc
Kadai chicken : https://youtu.be/RNvuShwGyf8
Pichchu Potta Chicken : https://youtu.be/ylulOrxkVOk

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -https://www.facebook.com/homecookingt…
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…

A Ventuno Production : https://www.ventunotech.com/

source

?☂️ FANTASTIC DESSERT IDEAS AND MOTH-WATERING CHOCOLATE RECIPES FROM TIKTOK

Chicken Sandwich 2 Ways | Sandwich Recipes | Grill Sandwich Club Sandwich | Chicken Recipes | BSG