சிக்கன் குழம்பு /Chicken kuzhambu/Chicken recipes in tamil /Non veg recipes in tamil
சிக்கன் குழம்பு செய்ய தேவையான பொருட்கள் :
எண்ணெய்-3 டேபிள் ஸ்பூன்
சோம்பு-1/4 ஸ்பூன்
பிரியாணி இலை-1
பட்டை- ஒரு சிறிய துண்டு
வெங்காயம்-2
பச்சை மிளகாய்
தக்காளி-2
இஞ்சி பூண்டு விழுது -1 டேபிள் ஸ்பூன்
சிக்கன்-1/2 கிலோ
மஞ்சள் தூள்-1/4 ஸ்பூன்
கரம் மசாலா-1/4 ஸ்பூன்
சிக்கன் மசாலா-1/4 ஸ்பூன்
மிளகாய் தூள்-3 டேபிள் ஸ்பூன்
உப்பு-தேவையான அளவு
தண்ணீர்-தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
#ChickenKuzhambu
#ChickenRecipes
#சிக்கன்குழம்பு
source