சிக்கன் ஹண்டி | Chicken Handi | Clay Pot Chicken Recipe | Traditional Chicken Curry | Chicken Gravy Recipe |
#சிக்கன்ஹண்டி #chickenhandi #chickencurry #chickengravy #claypotchicken #claypotchickenrecipe #traditionalchickencurry #gravy #curry #chicken #tasty #yummy #hemasubramanian #homecookingtamil
We also produce these videos in English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Chicken Handi: https://www.youtube.com/watch?v=PrKbSLYaoJY
Our Other Recipes:
சிக்கன் குருமா: https://www.youtube.com/watch?v=D_EOldcu-Bc
தேங்காய் பால் சிக்கன் குழம்பு: https://www.youtube.com/watch?v=oxqld4ppgl0
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
சிக்கன் ஹண்டி
தேவையான பொருட்கள்
சிக்கனை ஊறவைக்க
சிக்கன் – 300 கிராம்
கெட்டி தயிர் – 1 கப்
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
காஷ்மீரி மிளகாய் தூள் – 1 1/2 மேசைக்கரண்டி
மிளகு தூள் – 1 தேக்கரண்டி
சீரக தூள் – 1 தேக்கரண்டி
தனியா தூள் – 2 தேக்கரண்டி
உப்பு – 1 1/2 தேக்கரண்டி
சிக்கன் ஹண்டி செய்ய
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
நெய் – 2 தேக்கரண்டி
பிரியாணி இலை
பட்டை, கிராம்பு, ஏலக்காய்
ஜாவித்ரி
வெங்காயம் – 1 நறுக்கியது
பச்சை மிளகாய் – 2 கீறியது
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
தக்காளி விழுது – 2 அரைத்தது
முந்திரி விழுது – 1/2 கப்
கொத்தமல்லி இலை
கசூரி மேத்தி
செய்முறை
1. பாத்திரத்தில், சிக்கன், கெட்டி தயிர், எலுமிச்சைபழச்சாறு, மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், மிளகு தூள், சீரக தூள், தனியா தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
2. இதை 30 நிமிடம் ஊறவைக்கவும்.
3. மண்சட்டியில் எண்ணெய், நெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, ஜாவித்ரி, வெங்காயம் போட்டு வதக்கவும்.
4. அடுத்து இதில் பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, கொத்தமல்லி இலை சேர்த்து கிளறவும்.
5. பின் இதில் தக்காளி விழுது ஊற்றி, ஊறவைத்த சிக்கன் துண்டுகளை போட்டு கிளறவும்.
6. இதில் உப்பு சேர்த்து, சட்டியை மூடி, 20 நிமிடம் கொதிக்கவிடவும்.
7. சிக்கன் வெந்ததும், இதில் முந்திரி விழுது சேர்க்கவும்.
8. கடைசியாக கசூரி மேத்தி சேர்க்கவும்.
9. நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.
You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/