செஸ்மி சிக்கன் | Sesame Chicken in Tamil | Easy & Saucy Chicken Recipe | Crispy Chicken Fry | Fried Chicken Recipe | Side Dish | Sesame Chicken Sauce
#செஸ்மிசிக்கன் #SesameChicken #Chicken #chickenrecipes #indochineserecipes
#hemasubramanian #homecookingtamil #chickenfry #friedchicken #crispychicken #saucy #recipe #cuisine #cooking #sidedish
We also produce these videos in English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Sesame Chicken: https://www.youtube.com/watch?v=-Lx3eA3-mDo
Our Other Recipes:
டிராகன் சிக்கன்: https://www.youtube.com/watch?v=7N3nrc8PLk0
செட்டிநாடு மிளகு சிக்கன் மசாலா: https://youtu.be/dq3__hTaSLk
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
செஸ்மி சிக்கன்
தேவையான பொருட்கள்
சிக்கன்’னை ஊறவைக்க
எலும்பில்லாத சிக்கன் – 500 கிராம்
பூண்டு – 6 பற்கள் பொடியாக நறுக்கியது
உப்பு – 1 தேக்கரண்டி
மிளகு தூள் – 1 தேக்கரண்டி
சோயா சாஸ் – 3 தேக்கரண்டி
சோள மாவு – 1 மேசைக்கரண்டி
சிவப்பு மிளகாய் – 1 பொடியாக நறுக்கியது
அடித்த முட்டை – 1
எண்ணெய் – பொரிப்பதற்கு
சாஸ் செய்ய
தக்காளி கெட்சப் – 3 மேசைக்கரண்டி
சோயா சாஸ் – 2 மேசைக்கரண்டி
வினிகர் – 1 மேசைக்கரண்டி
தேன் – 2 மேசைக்கரண்டி
பிரவுன் சுகர் – 2 மேசைக்கரண்டி
செஸ்மி சிக்கன் செய்ய
பொரித்த சிக்கன்
செய்த சாஸ் கலவை
சோள மாவு – 4 மேசைக்கரண்டி
தண்ணீர்
வெங்காயத்தாள் கீரை நறுக்கியது
சிவப்பு மிளகாய் நறுக்கியது
வறுத்த வெள்ளை எள்ளு
செய்முறை
1. பாத்திரத்தில் எலும்பில்லாத சிக்கன், பூண்டு, உப்பு, மிளகு தூள், சோயா சாஸ், சோள மாவு, சிவப்பு மிளகாய், முட்டை சேர்த்து நன்கு கலந்து 1 மணி நேரம் ஊறவைக்கவும்.
2. கடாயில் எண்ணெய்யை சூடாக்கி, ஊறவைத்த சிக்கன் துண்டுகளை போட்டு, பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்.
3. பாத்திரத்தில், தக்காளி கெட்சப், சோயா சாஸ், வினிகர், தேன், பிரவுன் சுகர், சேர்த்து கலக்கவும்.
4. பேன்’னில் சாஸ் கலவையை ஊற்றி, சிறிதளவு தண்ணீரை சேர்த்து 2 நிமிடம் கிண்டவும்.
5. கிண்ணத்தில் சோள மாவு கரைத்து, சாஸ் கலவையில் ஊற்றவும்.
6. சாஸ் நன்கு கெட்டியானதும், இதில் பொரித்த சிக்கன் துண்டுகளை போட்டு 2 நிமிடம் கொதிக்கவிடவும்.
7. இறுதியாக இதில் வெங்காயத்தாள் கீரை, சிவப்பு மிளகாய், வறுத்த வெள்ளை எள்ளு தூவி சூடாக பரிமாறவும்.
You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/