ESC

Search on this blog

நெய்யப்பம் | Neyyappam In Tamil | பலாப்பழ கேசரி | Jackfruit Kesari | Indian Sweets Recipes | Dessert

நெய்யப்பம் | Neyyappam In Tamil | பலாப்பழ கேசரி | Jackfruit Kesari | Indian Sweets Recipes | Dessert


நெய்யப்பம் | Neyyappam In Tamil | Nei Appam | பலாப்பழ கேசரி | Jackfruit Kesari In Tamil | Indian Sweets Recipes | Dessert Recipes #நெய்யப்பம் #neiappam #sweetrecipes #bananaappam #sweetappam #appam #appamrecipe #southindiansweetrecipe #jackfruitkesari #பலாப்பழகேசரி #kesarirecipe #indiansweets #fruitkesari #kesari #palapalakesari #homecookingtamil #hemasubramanian #sweets #dessert We also produce these videos in English for everyone to understand Please check the link and subscribe Nei Appam : https://www.youtube.com/watch?v=KulCJ4gH9Jo&t=9s Jackfruit Kesari : https://www.youtube.com/watch?v=x5q_yFCzisE Our Other Recipes: கோதுமை அல்வா : https://www.youtube.com/watch?v=Ow-64nM0yKU பாதுஷா : https://www.youtube.com/watch?v=ko5rvl7g5V4 நெய்யப்பம் தேவையான பொருட்கள் வாழைப்பழம் - 2 வெல்லம் - 100 கிராம் அரிசி மாவு - 1 கப் தேங்காய் - 1 துண்டு நறுக்கியது சமையல் சோடா - 1/4 தேக்கரண்டி ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி நெய் தண்ணீர் செய்முறை 1. முதலில் இரண்டு வாழைப்பழத்தை அரைத்துக்கொள்ளவும். 2. அடுத்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடேற்றவும். அதில் வெல்லத்தை சேர்த்து கரைத்துக்கொள்ளவும். 3. கரைத்த வெல்லத்தை வடிகட்டி வைத்துக்கொள்ளவும். 4. ஒரு கிண்ணத்தில் அரைத்த வாழைப்பழம், கரைத்த வெல்லம், ஏலக்காய் தூள், அரிசி மாவு, பொடியாக நறுக்கிய தேங்காய் துண்டுகள் சேர்த்து கலக்கவும். 5. தற்போது கலக்கிய மாவு சிறிது கடினமாக இருந்தால் சமையல் சோடா சேர்க்கவும். 6. அடுத்து பணியார சட்டியை சூடேற்றி அதில் நெய் விட்டு மாவை ஊற்றவும். 7. அப்பம் ஒரு புறம் சிவந்த பிறகு மறுபுறமும் சிறிது நெய் விட்டு பொன்னிறமாகும் வரை சுடவும். 8. சூடான மற்றும் இனிப்பான நெய்யப்பம் தயார். பலாப்பழ கேசரி தேவையான பொருட்கள் தண்ணீர் - 3 கப் பலாப்பழம் - 1 கப் நறுக்கியது கலர் - 2 சிட்டிகை வறுத்த ரவை - 1/2 கப் சர்க்கரை - 1 கப் நெய் - 2 மேசைக்கரண்டி ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி திராட்சை வறுத்தது முந்திரி பருப்பு வறுத்தது செய்முறை 1.கடாயில் தண்ணீர் ஊற்றி, பலாப்பழ துண்டுகளை போடவும். 2. 5 நிமிடம் கடாயை மூடி வேகவைக்கவும். 3. இதில் கலர் சேர்த்து கிளறவும். 4. பலாப்பழம் வெந்ததும், இதில் வறுத்த ரவை சேர்க்கவும் . 5. அடுப்பை குறைத்து வைத்து, கடாயை மூடி, ரவை'யை வேகவைக்கவும். 6. ரவை வெந்தபின், இதில் சர்க்கரை சேர்த்து கிளறவும். 7. சர்க்கரை கரைந்த பின், இதில் நெய் சேர்த்து கிளறவும். 8. அடுத்து இதில் வறுத்த திராட்சை மற்றும் வறுத்த முந்திரி சேர்த்து கிளறவும். 9. சுவையான பலாப்பழ கேசரி தயார். You can buy our book and classes on https://www.21frames.in/shop HAPPY COOKING WITH HOMECOOKING ENJOY OUR RECIPES WEBSITE: https://www.21frames.in/homecooking FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/ YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil INSTAGRAM - https://www.instagram.com/homecookingshow/ A Ventuno Production : https://www.ventunotech.com/
source

Related Recipes:

Newsletter image
Weekly updates

Let's join our newsletter!

Do not worry we don't spam!