in

பசலை கீரை சிக்கன் கறி | Spinach Chicken Curry In Tamil | Palak chicken recipe |@HomeCooking Tamil


பசலை கீரை சிக்கன் கறி | Spinach Chicken In Tamil | Chicken Recipes | Palak chicken recipe | Sidedish Recipes |

#spinachchicken #பசலைகீரைசிக்கன்கறி #chickenrecipe #chickengravy #chickenandspinach #chickenrecipes #sidedishrecipes #homecooking #howtomakespinachchicken #spinachchicken #chickencurry #chicken #chickenspinach #spinachchickencurry #homecookingtamil #hemasubramanian

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Spinach Chicken: https://youtu.be/4JNosM_eDyU

Our Other Recipes:
சிக்கன் ப்ரை: https://youtu.be/JVVhv8pm2K0
ஆம்பூர் சிக்கன் பிரியாணி: https://youtu.be/rmWcuTdVPvc

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

பசலை கீரை சிக்கன் கறி
தேவையான பொருட்கள்

சிக்கனை ஊறவைக்க

சிக்கன் – 1/2 கிலோ
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

பசலை கீரை சிக்கன் கறி செய்ய

பசலை கீரை – 1 கட்டு
தேங்காய் எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
வெங்காயம் – 4 மெல்லியதாக நறுக்கியது
பச்சை மிளகாய் – 2 கீறியது
தக்காளி – 2 நறுக்கியது
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
தனியா தூள் – 1 1/2 தேக்கரண்டி
சீரக தூள் – 1 தேக்கரண்டி
தண்ணீர் – 1/2 டம்ளர்

செய்முறை:
1. சிக்கனில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கலந்து 20 நிமிடம் ஊறவிடவும்.
2. பின்பு குக்கரில் சேர்த்து தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.
3. அடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
4. பின்பு நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
5. பிறகு உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா தூள், தனியா தூள், சீரக தூள் சேர்த்து கலந்து பின்பு வேகவைத்த சிக்கன் துண்டுகளை தண்ணீர் உடன் சேர்த்து கலந்துவிடவும்.
6. பின்பு தண்ணீர் ஊற்றி நறுக்கிய பசலை கீரையை சேர்த்து கலந்து கடாயை மூடி 15 நிமிடம் வேகவிடவும்.
7. பசலை கீரை சிக்கன் கறி தயார்!

Today we are going to see how to make spinach chicken curry recipe or Palak chicken recipe In Telugu alof with lots of tips and exact measures for assured taste. Palak chicken is the healthy chicken recipe which can be served best with rice or rotis . Preparation method of this recipe is similar to any chicken gravy recipes which Involves Marnating the chicken followed by boiling chicken in cooker and finally making of gravy and delicious Palak chicken curry or spinach chicken curry or chicken Palak curry or chicken spinach curry . Hope you try this recipe at your home and enjoy.

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -https://www.facebook.com/homecookingt…
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…

A Ventuno Production : https://www.ventunotech.com/

source

Gulab Jamun/ dessert recipes /

Chicken Nuggets Recipe |Yummy Evening Snacks Recipe | Easy Recipes