in

பான் ரோஸ்ட் சிக்கன் | Pan Roast Chicken In Tamil | Chicken Starter Recipes | Chicken Recipes |


பான் ரோஸ்ட் சிக்கன் | Pan Roast Chicken In Tamil | Chicken Starter Recipes | Chicken Recipes |

#பான்ரோஸ்ட்சிக்கன் #panroastchicken #chickenrecipes #chicken #nonvegstarterrecipe
#chickenstarterrecipe #chickenroast #சிக்கன் #homecookingtamil #hemasubramanian

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Pan Roast Chicken: https://youtu.be/HyjKCcPAm24

Our Other Recipes:
சிக்கன் நெய் ரோஸ்ட்: https://youtu.be/9HLVoKApnEQ

செட்டிநாடு மிளகு சிக்கன் மசாலா: https://youtu.be/dq3__hTaSLk

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

பான் ரோஸ்ட் சிக்கன்
தேவையான பொருட்கள்

சிக்கனை ஊறவைக்க

சிக்கன் தொடை – 2
எலுமிச்சைபழச்சாறு – 1 பழம்
புளிப்பில்லாத தயிர் – 1/2 கப்
பிரெஷ் கிரீம் – 1 மேசைக்கரண்டி
புதினா இலை
கொத்தமல்லி இலை
உப்பு – 1 தேக்கரண்டி

மசாலா அரைக்க

வெங்காயம் – 2 மெல்லியதாக நறுக்கியது
இஞ்சி – 1 பெரிய துண்டு பொடியாக நறுக்கியது
பூண்டு – பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் – 2 நறுக்கியது
சீரகம் – 1/2 தேக்கரண்டி
சோம்பு – 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி
தனியா தூள் – 1 தேக்கரண்டி
நெய் – சிறிதளவு
உப்பு – 1/4 தேக்கரண்டி

பான் ரோஸ்ட் சிக்கன் செய்ய

நெய் – 1 மேசைக்கரண்டி
ஊறவைத்த சிக்கன்

செய்முறை
1. ஒரு பாத்திரத்தில் சிக்கனை கீறி சேர்த்து, அதில் உப்பு, ஒரு எலுமிச்சைபழத்தின் சாறு,
புளிப்பில்லாத தயிர், பிரெஷ் கிரீம் சேர்த்து கலந்து கொள்ளவும்.
2. ஒரு கடாயில் சிறிதளவு நெய் சேர்த்து, நறுக்கிய வெங்காயம், நறுக்கிய இஞ்சி, நறுக்கிய பூண்டு,
பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
3. வெங்காயம் பாதி வதங்கியதும், சீரகம், சோம்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள்,
தனியா தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
4. பிறகு வதக்கிய மசாலாவை ஆறவிட்டு, உப்பு சேர்த்து தண்ணீர் இன்றி கொர கொரப்பாக
அரைத்துக்கொள்ளவும்.
5. பின் சிக்கனில் அரைத்த மசாலா, புதினா மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கலந்து 2 மணி நேரம் ஊறவிடவும்.
6. சிக்கனை ரோஸ்ட் செய்ய, கடாயில் நெய் ஊற்றி, அதில் சிக்கனை சேர்த்து மூடி 10 நிமிடம்
வேகவிடவும். 10 நிமிடத்திற்கு பிறகு சிக்கனை திருப்பி அதின் மேல் சிறிது ஊறவைத்த மசாலாவை
தடவி 10 நிமிடம் மூடி வேகவிடவும்.
7. 10 நிமிடம் கழித்து சிக்கனை திருப்பி மூடி மற்றோரு 10 நிமிடம் வேகவைத்து இறக்கினால்,
சிக்கன் ரோஸ்ட் தயார்.

You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: https://www.21frames.in/homecooking

FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/

YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil

INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/

A Ventuno Production : https://www.ventunotech.com/

source

सातारा स्पेशल तरीवाले चिकन | Chicken Curry Satara Special | best chicken curry recipes

Easy Dessert Recipes/Mango Dessert Recipes