in

ப்ரைட் சிக்கன் பிரியாணி | Fried Chicken Biryani In Tamil | Restaurant Style Biryani | Chicken Recipe


ப்ரைட் சிக்கன் பிரியாணி | Fried Chicken Biryani In Tamil | Biryani Recipes | Restaurant Style Biryani | Rice Recipes | Chicken Recipes |

#friedchickenbiryani #chickenbiryani #biryani #restaurantstylebiryani #biryanirecipes #ricerecipes #chickenrecipes #easybiryanirecipes #restaurantstylechickenbiryani #chickendumbiryani #friedchickenbiryaniintamil #howtomakefriedchickenbiryani #specialbiryani #nonvegbiryani #biryani #homecookingtamil #hemasubramanian

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Fried Chicken Biryani: https://youtu.be/8f44lvAxHq0

Our Other Recipes:
ஸ்பைசி சிக்கன் ரோஸ்ட்: https://youtu.be/N_fggbWwmXQ
சிக்கன் லாலிபாப்: https://youtu.be/8ZEZ6s3XP6U

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookin…

ப்ரைட் சிக்கன் பிரியாணி
தேவையான பொருட்கள்

சிக்கன் – 1 1/2 கிலோ
பாஸ்மதி அரிசி – 2 கப்
பட்டை, கிராம்பு, ஏலக்காய்
அன்னாசிப்பூ, பிரியாணி இலை
சோம்பு – 1 தேக்கரண்டி
எலுமிச்சைபழச்சாறு – 1 பழம்
வெங்காயம் – 10 மெல்லியதாக நறுக்கியது
தக்காளி – 8 நறுக்கியது (சிறியது)
இஞ்சி பூண்டு விழுது – 2 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் – 2 நறுக்கியது
மஞ்சள் தூள் – 1 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 3 மேசைக்கரண்டி
தனியா தூள் – 2 மேசைக்கரண்டி
மிளகு தூள் – 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 2 தேக்கரண்டி
தண்ணீர்
எண்ணெய்
நெய்
முந்திரி பருப்பு
கறிவேப்பிலை
உப்பு
கொத்தமல்லி இலை நறுக்கியது

செய்முறை:
1. சிக்கனில் எலுமிச்சை பழசாறு, மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.
2. பின்பு தண்ணீர் சேர்த்து கலந்து 30 நிமிடம் ஊறவிடவும்.
3. கடாயில் நெய் ஊற்றி அதில் முந்திரி பருப்பு சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
4. பிறகு அதே கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கி தனியாக எடுத்து வைக்கவும்.
5. அடுத்து அகலமான கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் ஊறவைத்த சிக்கன் துண்டுகளை சேர்த்து கிளறவும்.
6. சிக்கன் நிறம் மாறியதும் அதில் தண்ணீர் ஊற்றி மூடி வைத்து 10 நிமிடம் வேகவிடவும்.
7. பின்பு சிக்கன் துண்டுகளை மற்றும் வேகவைத்த தண்ணீரை தனியாக எடுத்து வைக்கவும்.
8. அதே கடாயில் எண்ணெய் ஊற்றி வேகவைத்த சிக்கன் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும் .
9. பின்பு அதே கடாயில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வதக்கவும் .
10. அடுத்து கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
11. பிறகு தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி மூடின் வைத்து 3 நிமிடம் வேகவிடவும்.
12. அடுத்து வேகவைத்த சிக்கன் தண்ணீரை ஊற்றி அதில் மஞ்சள் தூள், தனியா தூள், மிளகு தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
13. பின்பு பொரித்த சிக்கன் துண்டுகளை சேர்த்து கலந்து மூடி வைத்து மிதமான தீயில் 10 நிமிடம் வேகவிடவும்.
14. நறுக்கிய கொத்தமல்லி மற்றும் பொரித்த வெங்காயம் சேர்த்துகலந்து இறக்கி வைக்கவும்.
15. மற்றோரு பாத்திரத்தில் நெய் ஊற்றி அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ, பிரியாணி இலை, சோம்பு சேர்த்து கலந்துவிடவும்.
16. அடுத்து தண்ணீர், உப்பு சேர்த்து தண்ணீர் கொதித்ததும் ஊறவைத்த அரிசியை சேர்த்து கலந்து மூடி வேகவிடவும்.
17. கடைசியாக நெய் ஊற்றி தனியாக எடுத்து வைக்கவும்.
18. ஒரு பாத்திரத்தில் பொரித்த வெங்காயம், வறுத்த முந்திரி பருப்பு அதின் மேல் வேகவைத்த சாதத்தை வைத்து அழுத்தி அதை ஒரு தட்டில் கவிழ்த்து பிறகு சிறிதளவு சிக்கன் மசாலாவை வைத்து சூடாக பரிமாறவும்.
19. ப்ரைட் சிக்கன் பிரியாணி தயார்!

You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: https://www.21frames.in/homecooking

FACEBOOK -https://www.facebook.com/homecookingt…

YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil

INSTAGRAM – https://www.instagram.com/homecooking…

A Ventuno Production : https://www.ventunotech.com/

source

dessert ideas | Powder ICE CREAM | Creative idea Joyful

Easy Pink Smoothie Recipe for a Healthy Breakfast ??✨ | Nayara Adamo