in

Chicken 65 Recipe in Tamil | சிக்கன் 65 – சமையல் செய்முறை | Chicken Recipes | Samayal in Tamil 2020


சிக்கன் 65
தேவையான பொருட்கள்:
கைசிக்கன் — கால் கிலோ
மஞ்சள் துள் — 1 சிட்டி
தயிர் — 1 டேபிள்ஸ்பூன்
சிக்கன் பவுடர் — 3 டேபிள்ஸ்பூன்
கார்ன் மாவு — 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் — கால் டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது — 1 டீஸ்பூன்
உப்பு — அரை டீஸ்பூன்
எண்ணெய் — தேவைக்கு

செய்முறை:
• சிக்கனை நன்கு சுத்தம் செய்யவும்.
• எண்ணெய் தவிர மேலே கொடுத்தவற்றை ஓவ்வொன்றாக சிக்கனுடன் சேர்த்து பிரட்டவும்.
• மசால் கலந்த சிக்கனை அரை மணி நேரம் ஊற விடனும்.
• கடாயில் வறுக்கத் தேவையான எண்ணெய் ஊற்றி சூடு செய்யவும்.
• சிக்கன் துண்டுகளை கொஞ்சம் கொஞ்சமாக எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
• டேஸ்டி சிக்கன் 65 ரெடி..

source

EASTER DESSERT IDEAS | PINTEREST EASTER DESSERTS

Jack 'n Jill Lush | Dessert in a Candy 10s (16:9)