in

சிக்கன் உப்பு கறி | Chicken Uppu Curry | Village Style Chicken Recipes | Chicken Curry in Tamil


உப்புக்கறி/எளிமையான முறை, குறைவான பொருட்கள், அமோகமான ருசி…சட்டுன்னு செய்யலாம்…சுவை அள்ளும்.

தேவையான பொருட்கள்
சிக்கன் 1/3 Kg
வெங்காயம் 100gm
மிளகாய் (தேவைக்கு)
சோம்பு 1tsp
இஞ்சி பூண்டு விழுது 1/2tsp
மஞ்சள் தூள், உப்பு தேவைக்கு
நல்லெண்ணெய் 2டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை சிறிது…..

source

How To Make Chilli Chicken | Chilli Chicken Recipe |

My Go To Green Smoothie Recipe! | Houston Tx VLOG