Pepper chicken masala Ingredients
1. Fennel seeds
2. cumin seeds
3. Black Pepper
சளி, இருமல் வந்துவிட்டால், அதிலிருந்து இயற்கையான வழிமுறைகளைப் பயன்படுத்தியே மீண்டுவிடலாம். தண்ணீரை சூடாக்கித்தான் குடிக்க வேண்டும். வெந்நீருக்கு தொண்டையில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும் தன்மை உண்டு. இது சளி, காய்ச்சலுக்குக் காரணமான தொற்றுகளை நீக்கவும் உதவும்.
வெதுவெதுப்பான உப்புநீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். இது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாத இயற்கையான வழிமுறை. தொண்டையில் ஏற்பட்ட வீக்கத்தைக் குறைக்கும்; தொண்டை உறுத்தலை நீக்கும்; சளியையும் குறைக்கும்.
நெஞ்சுச்சளி, ஜலதோஷம், நுரையீரல் மற்றும் செரிமான மண்டல உறுப்புகளின் செயல்திறனைக் கூட்டும் பங்கு மிளகுக்கு உண்டு. ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்கள் தினமும் ஐந்து மிளகை மென்று தின்பது நல்லது.
மிளகுத்தூளுடன் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் இருமல் உடனே நிற்கும். பத்து துளசி இலைகளுடன் ஐந்து மிளகு, 200 மி.லி தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைத்துக் குடித்து வந்தால் நெஞ்சுச் சளிக் கட்டுதல் நீங்கும்.
If you have a cold or cough, you can recover from it using natural remedies. Drink hot water. Hot water has the ability to reduce inflammation in the throat. It also helps to eliminate infections that cause colds and flu.
Rinse mouth with warm salt water. This is a natural process that does not cause any harm. Reduce swelling in the throat; Eliminates throat irritation; Reducing mucus.
Pepper has a role to play in increasing the activity of the lungs, colds, lungs and digestive organs. People suffering from asthma are advised to chew five chillies daily.
If you eat honey or cashew nuts with pepper, the cough will stop immediately. Boil five peppercorns with ten basil leaves and 200 ml of water and drink it to get rid of colds.
puttu:-https://youtu.be/fCrxuOYavXI
cake:-https://youtu.be/QS15DiRtdg8
idlisambar:-https://youtu.be/PxCHM14cX1s
mango:-https://youtu.be/rKMVwTlPV_E
pudalangai:-https://youtu.be/8e8SkPHjyMU
Chickenfry:-https://youtu.be/Kkw3gagxTXI
califlowr:-https://youtu.be/iKrscn_9DeU
vadacurry:-https://youtu.be/1E8hT6JJLFo
potato:-https://youtu.be/2UQU3tlNFPk
aviyal:-https://youtu.be/v7XcBVdZfsg
Appam:-https://youtu.be/wy_kAxjm05s
meenkulambu:-https://youtu.be/5CvwG_Aa2Qc
kozhikulambu:-https://youtu.be/w3j6f790Uf8
Coconut:-https://youtu.be/-Yuby_Zgae0
Rasam:-https://youtu.be/Rv57hf59-98
vendakkai:-https://youtu.be/66Ihr1TdOas
kulipaniyaram:-https://youtu.be/p3tscq2x698
idiyappam:-https://youtu.be/uErG1icX74k
paruppu chutney:-https://youtu.be/JII_nKJsOZ4
kolibiriyani :-https://youtu.be/8WqHXNI8DAM
Satham:- https://youtu.be/ZDZDwK4SJY0
banana bajji:- https://youtu.be/VUjD8bIPXF8
tomoto Chutny:-https://youtu.be/NdzJ-0GfHfM
idle:-https://youtu.be/K9srw6TilCc
karakulambu:- https://youtu.be/C4spP0HFojU
poori :-https://youtu.be/9Libmeh2ReI
adaithosa:- https://youtu.be/xmHflj3f3Bw
Chicken Thokku : https://youtu.be/qYl2wikfieg
Paruppu kulambu:-https://youtu.be/N0VHjAkN0ho
lemon rice :-https://youtu.be/jZhUTmfQUAQ
ginger ice:- https://youtu.be/1j0cnpehtWQ
egg Adai:-https://youtu.be/519fGFODWqw
Kadalai curry:-https://youtu.be/YT6hYTYx690
Javvarici Kesari:-https://youtu.be/ag8vioWw3Rg
Onion Chutney:-https://youtu.be/69iBwNQZQ6E
Venthaya Rasam:-https://youtu.be/zGsYHJgq5HI
kilangu curry:-https://youtu.be/XY8_1eYztVU
grapjam:-https://youtu.be/28e-xoDsxjk
wheatfloureggpuff:-https://youtu.be/Y5PaG5I5Q4I
brinjal fry:-https://youtu.be/-rzJsjeWFZc
capsicumchickencurry:-https://youtu.be/xO7kOdUeQbc
fish curry:-https://youtu.be/Xh8Tbj6lYGI
ulunthagkali:-https://youtu.be/Li-AAQ4QTRg
fish fry:-https://youtu.be/Cni8doq0VOU
bajji:-https://youtu.be/V_RIN1W_h7k
muttonsoup:-https://youtu.be/oVQFRCWxItM
garlic pakkoda:-https://youtu.be/bu5hxGtXHU4
gingerthokku:-https://youtu.be/KAyV0vE3wYA
parotta:-https://youtu.be/FKTqkkDd-ts
vellarikkai Pachati:-https://youtu.be/XBS4z2Fi26o
Thank You For Watching
#priya’skitchen
#pepperchicken #pepperfrychicken #milaguchickenvaruval #samaiyaloosamaiyal
source