#chickenrecipes #ChickenTikka #Nonvegrecipes
Chicken Tikka Recipe. This Delicious Chicken Tikka Recipe is very easy to make in Oven & in Tawa.
Ingredients for this Chicken Tikka Recipe are :
Chicken Boneless – 500 grams
Gram Flour – 2 tbsp
Homemade Chilli Powder – 1 tbsp
Kashmiri Chilli Powder – 1 tsp
Chicken Tikka Masala – 1 tbsp
Salt as required
Cardamom Powder – 1/2 tsp
Thick Curd – 1/4 cup
Ginger Garlic Paste – 1 tsp
Kasuri Methi leaves – 1 tsp
Oil – 2 tbsp
Onion ( Big ) – 1
Capsicum – 1
Oil ( For frying ) – 3 Tbsp
சிக்கன் டிக்கா
தேவையான பொருட்கள்
சிக்கன் (எலும்பு இல்லாத) – 500 கிராம்
கடலை மாவு – 2 தேக்கரண்டி
குழம்பு மிளகாய் தூள் -1 தேக்கரண்டி
காஷ்மீரி மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
சிக்கன் டிக்கா மசாலா – 1 தேக்கரண்டி
தேவைக்கேற்ப உப்பு
ஏலக்காய் தூள் – ½ டீஸ்பூன்
கெட்டியான தயிர் – ¼ கப்
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
கசூரி மேத்தி – 1 டீஸ்பூன்
எண்ணெய் – 2 தேக்கரண்டி
வெங்காயம் பெரியது – 1
குடைமிளகாய் – 1
எண்ணெய் (வறுத்தெடுக்க ) – 3 தேக்கரண்டி