in

Chicken Lollipop in tamil | Chicken Recipes | சிக்கன் லாலிபாப் செய்வது எப்படி | Dhanshi world


How to make chicken lollipop using leg piece in tamil | சிக்கன் லாலிபாப் செய்வது எப்படி | Chicken Recipes in tamil | Dhanshi world

Ingredients

Chicken Leg Piece – 1/2 kg
Lemon – 1
Ginger Garlic Paste -1 tsp
Pepper – 1/2 tsp
Salt – 1/2 tsp
Egg-1
Cornflour – 1/2 cup
Maida – 1/2 cup
Kashmiri Chilli – 1 tsp
The required amount of water
Oil – 250 ml

Method :

First we need to remove the skin of the chicken leg piece and wash them well. Then add in a bowl one lemon juice , 1 tsp of ginger garlic paste, 1/2 tsp of pepper, 1/2 tsp of salt and mix it with the chicken leg piece and let it soak half an hour.
Then in a bowl add 1 egg, 1/2 cup of cornflour, 1/2 cup of maida, 1tsp of kashmiri chilli, 1/2 tsp of salt, water and mix well and then add the chicken leg pieces to the spice mixture.
Add the required amount of oil to a pan Once the oil is hot add the spiced chicken leg pieces to the oil and fry until golden brown.

சிக்கன் லாலிபாப் செய்வது எப்படி :

தேவையான பொருட்கள் :

சிக்கன் லெக் பீஸ் – 1/2 kg
எலுமிச்சை பழம் – 1
இஞ்சி பூண்டு விழுது -1 tsp
மிளகு – 1/2 tsp
உப்பு – 1/2 tsp
முட்டை -1
சோளமாவு – 1/2 கப்
மைதா – 1/2 கப்
காஷ்மீர் மிளகாய்த்தூள் – 1 tsp
தேவையான அளவு தண்ணீர்
எண்ணெய் – 250 ml

செய்முறை
முதலில் சிக்கன் லெக் பீஸ் தோலை நீக்கிவிட்டு நன்கு கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தில் ஒரு எலுமிச்சை பழ சாறு ,இஞ்சி பூண்டு விழுது 1 tsp,மிளகு 1/2 tsp, உப்பு 1/2 tsp சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும் பின்பு அதில் சிக்கன் லெக் பீஸ்களை சேர்த்து கலந்து அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
அதன் பின்பு ஒரு பாத்திரத்தில் முட்டை 1,சோளமாவு 1/2 கப்,மைதா 1/2 கப்,காஷ்மீர் மிளகாய்த்தூள் 1tsp, உப்பு 1/2 tsp, தண்ணீர் தேவையான அளவு சேர்த்து நன்கு கலந்த பிறகு சிக்கன் லெக் பீஸ்களை மசாலா கலவைகளில் சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும் .
ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடான பிறகு மசாலா கலந்த சிக்கன் லெக் பீஸ்களை எண்ணெயில் சேர்த்து பொன்னிறம் வரும் வரை பொரித்து எடுக்க வேண்டும்.

Click here to watch:

Star Girl Story|Bed time Stories|Tamil Stories|திருடனிடமிருந்து சாமர்த்தியமாக தப்பித்த குழந்தை | Dhanshi World – https://youtu.be/Y48De28wbwc

How to make fresh Carrot Juice with coconut in Tamil | கேரட் ஜூஸ் செய்வது எப்படி – https://youtu.be/1DwNgyMtttI

The arrogant dog’s story | Bed time story | Tamil kadhai | திமிர்பிடித்த நாயின் கதை – https://youtu.be/Lkr_f-rwNdw

source

Steamed Fried Crispy Chicken Recipe for Kids/ Crispy Chicken English subtitles by sometime with zoya

NO BAKE CHOCOLATE DESSERT RECIPES