சமோசா ஒரு சூப்பரான ஸ்னாக்ஸ் வகையாகும்.நிறைய விதமான சமோசாக்கள் நாம் சாப்பிட்டாலும் இந்த சிக்கன் சமோசா வித்தியாசமான சுவையிலும் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும். இதில் வைக்கப்பட்டிருக்கும் மசாலாக்கள் நல்ல மணமாகவும் ருசியாகவும் உடலுக்கு ஏற்ற வகையிலும் இருக்கும்.இதை செய்வது மிகவும் சுலபம்.அனைவரும் எளிதில் செய்து பார்த்து ருசிக்கக்கூடிய வகையில் இந்த வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ளது .
Samosa is a great snack. Although we eat a lot of samosas, this chicken samosa tastes different and everyone loves to eat it. The spices in it are good smelling, tasty and suitable for the body. It is very easy to make. It is given in this video so that everyone can easily see and taste it.
இனிப்பு சோமாஸ்-தமிழில் |SWEET SOMAS IN TAMIL | DIWALI SWEET RECIPE |
ரெட் ரசகுல்லா தமிழில் | RED RASAGULLA IN TAMIL | Diwali Sweet | தீபாவளி சிறப்பு | https://youtu.be/sL5azEpNbG8
Facebook Link :https://www.facebook.com/Saapida-Vaan…
#ChickenSamosa #samosaRecipe #ChickenRecipe
source