in

Country Chicken Pepper Fry | நாட்டு கோழி மிளகு வறுவல்| Country Chicken Recipes


Coconut milk chicken curry

Restaurant Chicken gravy

Country Chicken Pepper Fry
Ingredients :-
Country Chicken – 350g
Gingelly Oil – 4tsp
Cumin seeds – 1 & 1/2 tsp
Fennel seeds – 1&1/2tsp
Dry red chilli – 3no
Pepper corns – 1Tbsp
Cinnamon – 2
Cardamom – 2
Onion – 1
Ginger garlic paste – 1tsp
Tomato – 1 small
Salt as per taste
Turmeric powder – 1/2tsp
Coriander leaves
Curry leaves

Preparation :-
In a add pepper corns, fennel seeds, cumin seeds, cinnamon, cardamom dry roast for 5 to 10 mins. Let it cool. Grinded to fine powder.
In a pan add oil and heat it. Add cumin seeds,  feenel seeds, dry chilli, cinnamon, cardamom fry it. Add onion saute well. Add ginger garlic paste, saute well. Add tomato and salt as per taste. Add turmeric powder, country chicken, curry leaves cook for about 5 mins. Add grinded Masala powder and cook for about 10 mins and add little water if u needs. For garnishing add Coriander leaves. Your  healthy spicy country pepper chicken to ready to serve with rotis, parotaas and rice.

நாட்டு கோழி மிளகு வறுவல்
தேவையான பொருட்கள்:-
நாட்டு கோழி – 350g
நல்லெண்ணெய் – 4tsp
சீரகம் -1 & 1/2tsp
சோம்பு -1 & 1/2tsp
வத்தல் -3
மிளகு -1Tbsp
கிராம்பு -2
பட்டை 2
வெங்காயம் -1
இஞ்சி பூண்டு விழுது -1tsp
தாக்களி -1 சிறிய
உப்பு சுவைக்கேற்ப
மஞ்சள் தூள் – 1/2tsp
கறிவேப்பிலை
கொத்தமல்லி இலை

செய்முறை:-
ஒரு பானில் மிளகு, சீரகம், சோம்பு, வத்தல், கிராம்பு, பட்டை சேர்த்து 5-10 நிமிடத்திற்கு வறுக்கவும். ஆறியதும் பொடியாக அரைத்து தனியே வைத்துக்கொள்ளவும். கடாயில் நல்லெண்ணெய் விட்டு சூடானதும், சீரகம், சோம்பு, வத்தல், பட்டை, கிராம்பு சேர்த்து பொரியவிடவும். வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். தாக்களி, உப்பு சுவைக்கேற்ப சேர்த்து வதக்கவும். மஞ்சள் தூள், நாட்டு கோழி, கறிவேப்பிலை சேர்த்து 5 நிமிடம் வேகவிடவும். அரைத்த மசாலா பொடி, தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் வேகவிடவும். கொத்தமல்லி இலை சேர்த்து பரிமாறலாம். சளி இருமலை விரட்டும் நாட்டு கோழி மிளகு வறுவல் தயார்.

source

10 Minutes Dessert Recipe prepared With only 1/2 Liter milk ?

OTTOMAN CHICKEN RECIPE | Turkish Mahmudiyye | With Dried Fruits | Komal’s Cuisine