in this video we share How to make Palak Chicken in Tamil | Side dish / Gravy for chapathi in Tamil
ருசியான செட்டிநாடு ஸ்டைல் பாலக்கீரை சிக்கன் கறி செய்வது எப்படி
பாலக்கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி குக்கரில் சிறிது நீர் சேர்த்து 2 விசில் விடவும் பிறகு ஆற வைத்து மிக்ஸியில் தண்ணீர் விட்டு விழுதாக அரைத்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும் சிரகம் , ஏலக்காய், வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
பிறகு சிரகதூள்,கறிமசாலா,மஞ்சள்தூள்,மிளகாய்த்தூள்,பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
அடுத்து அதில் சுத்தம் செய்து நறுக்கிய சிக்கனையும் சேர்த்து வதக்கவும்.
பிறகு தேவையான உப்பு மற்றும் தயிரை இதனுடன் சேர்த்து நன்கு வதக்கவும்.
நன்றாக வதக்கியதும் அரைத்த பாலக் கீரையையும் சேர்த்து வதக்கவும்.
சிக்கன், கீரை மசாலாவுடன் சேர்ந்து வெந்து எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கி, கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.
music : Beachfront_Celebration_Latinesque
Bassa_Island_Game_Loop_Latinesque – Kevin MacLeod
source