in

ஆரஞ்சு சிக்கன் | Orange Chicken Recipe In Tamil | Easy Chicken Recipe | Chicken Fry | Starter |


ஆரஞ்சு சிக்கன் | Orange Chicken In Tamil | Chicken Recipe | Chicken Fry | Easy Recipes | Side Dish For Rice | Starter | Crispy |

#ஆரஞ்சுசிக்கன் #orangechicken #chickenrecipe #orange #chicken #chickenstarters #hemasubramanian #homecookingtamil #starter #chicken #easy #sidedish #cooking #food #howtocook #howtomake #cuisine #tasty #yummy #crispy #saucy

We also produce these videos in English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Orange Chicken : https://www.youtube.com/watch?v=XYgcuAt6_48

Our Other Recipes :
டிராகன் சிக்கன் : https://www.youtube.com/watch?v=7N3nrc8PLk0

சில்லி பன்னீர் : https://www.youtube.com/watch?v=AitDEbvY2L4

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

ஆரஞ்சு சிக்கன்
தேவையான பொருட்கள்

சிக்கன்’னை பொரிக்க

எலும்பில்லாத சிக்கன் – 250 கிராம்
உப்பு
மிளகு தூள்
சோள மாவு – 1/4 கப்
மைதா – 2 மேசைக்கரண்டி
முட்டை – 1
எண்ணெய் பொரிப்பதற்கு

சாஸ் செய்ய

எள்ளு எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
பூண்டு – 5 நறுக்கியது
இஞ்சி – 1 துண்டு
வெங்காயத்தாள் வெங்காயம் – 1/2 கப் நறுக்கியது
சோயா சாஸ் – 2 மேசைக்கரண்டி
வினிகர் – 1 மேசைக்கரண்டி
ஆரஞ்சு சாறு – 1 பழம்
மிளகு தூள்
தண்ணீர் – 1/4 கப்
சர்க்கரை – 1 தேக்கரண்டி
கரைத்த சோள மாவு – 1 மேசைக்கரண்டி
துருவிய ஆரஞ்சு தூள் – 1 பழம்
வெங்காயத்தாள் கீரை

செய்முறை
1. பாத்திரத்தில் சிக்கன் துண்டுகள், உப்பு, மிளகு தூள், சோள மாவு, மைதா, சேர்த்து நன்கு பிரட்டவும்.
2. அடுத்து இதில் முட்டை சேர்த்து நன்கு கலந்து, 30 நிமிடம் ஊறவைக்கவும்.
3. ஊறிய சிக்கன் துண்டுகளை எண்ணையில் போட்டு பொரித்து எடுக்கவும்.
4. கடாயில் எள்ளு எண்ணெய் ஊற்றி, இதில் பூண்டு, இஞ்சி, வெங்காயத்தாள் வெங்காயம் சேர்த்து கிண்டவும்.
5. அடுத்து இதில் சோயா சாஸ், வினிகர், ஆரஞ்சு சாறு ஊற்றி கொதிக்கவிடவும்.
6. இதில் தண்ணீர் மற்றும் மிளகு தூள் சேர்க்கவும்.
7. அடுத்து இதில் கரைத்த சோள மாவு கலவை ஊற்றி கொதிக்கவிடவும்.
8. சாஸ் சிறிது கெட்டியானதும், இதில் பொரித்த சிக்கன் துண்டுகளை போட்டு கிண்டவும்.
9. இறுதியாக இதில் துருவிய ஆரஞ்சு தூள் மற்றும் வெங்காயத்தாள் கீரை சேர்த்தது கிண்டவும்.
10. . சுவையான ஆரஞ்சு சிக்கன் தயார்.

You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: https://www.21frames.in/homecooking

FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/

YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil

INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/

A Ventuno Production : https://www.ventunotech.com/

source

9 Unforgettable Desserts That Will Blow Your Mind

Perfect Keto Strawberry Banana Smoothie Recipe