கோழி பிரட்டல் செய்வதற்கு தேவையான பொருட்கள்:
மசாலா தூள்
ஏலக்காய் 5
கறுவா சிறிய துண்டு
மல்லி 2மே.க
செத்தல் மிளகாய் 8
கோழி 750g
வெங்காயம் 200g
பெரிஞ்சீரகம் 1தே.க
கறிவேப்பிலைதேவையான அளவு
மல்லிஇலை தேவையான அளவு
மஞ்சள்த்தூள் 1/2மே.க
வெந்தயம் 1/2தே.க
உப்பு தேவையான அளவு
உள்ளி இஞ்சி பேஸ்ட் 1மே.க
தேசிப்புளி பாதி
source