in

சிக்கன் சான்விச் | Chicken Sandwich In Tamil | Chicken Recipes | Sandwich Recipes | Kids Recipes |


சிக்கன் சான்விச் | Chicken Sandwich In Tamil | Chicken Recipes | Sandwich Recipes | Kids Recipes |

#chickensandwich #சிக்கன்சான்விச் #sandwichrecipes #chickenrecipes #sandwich
#kidsrecipes #chickensandwichintamil #homecookingtamil #hemasubramanian

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Chicken Sandwich: https://youtu.be/_SSGoVq5eSY

Our Other Recipes:
ஆம்லெட் சீஸ் சான்விச்: https://youtu.be/6Lv-gjubeWo
பன்னீர் சான்விச்: https://youtu.be/jkjmIMkK_8c

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

சிக்கன் சான்விச்
தேவையான பொருட்கள்

சிக்கனை வேகவைக்க

தண்ணீர்
சிக்கன் – 200 கிராம்
உப்பு
மிளகு தூள்
இட்டாலியன் சிசனிங் – 1/4 தேக்கரண்டி (விரும்பினால்)
பூண்டு – 2 பற்கள் இடித்தது

சிக்கன் கலவை செய்ய

ஆலிவ் எண்ணெய் – 2 தேக்கரண்டி
பூண்டு – 1 தேக்கரண்டி பொடியாக நறுக்கியது
வெங்காயம் – 1/2 கப் பொடியாக நறுக்கியது
மஞ்சள் குடைமிளகாய் – 1/4 கப் பொடியாக நறுக்கியது
பச்சை குடைமிளகாய் – 1/2 கப் பொடியாக நறுக்கியது
உதிர்த்த சிக்கன்
உப்பு – 1/4 தேக்கரண்டி
மிளகு தூள்
சிக்கன் வேகவைத்த தண்ணீர்
இட்டாலியன் சிசனிங் – 1/2 தேக்கரண்டி
மயோனைஸ் – 1/4 கப்
ரெட் சில்லி சாஸ் – 1 மேசைக்கரண்டி
கொத்தமல்லி இலை – நறுக்கியது
பிரட் துண்டுகள் – 2
வெண்ணெய்

செய்முறை:
1. குக்கரில் தண்ணீர் ஊற்றி அதில் சிக்கன், உப்பு, மிளகு தூள், இட்டாலியன் சிசனிங், பூண்டு சேர்த்து மூடி 4 விசில் வரும் வரை வேகவிடவும்.
2. பிறகு சிக்கனை ஆறவிட்டு எலும்பு இன்றி உதிர்த்து வைக்கவும்.
3. அடுத்து கடாயில் ஆலிவ் எண்ணெய் ஊற்றி அதில் பூண்டு, வெங்காயம், மஞ்சள் குடைமிளகாய், பச்சை குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
4. வெங்காயம் வதங்கியதும் அதில் உதிர்த்த சிக்கன் துண்டுகளை சேர்த்து கிளறவும்.
5. பிறகு உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து கலந்துவிடவும்.
6. பின்பு சிக்கன் வேகவைத்த தண்ணீர் சேர்த்து கலந்து அதிகமான தீயில் 5 நிமிடம் வேகவிடவும்.
7. பிறகு இட்டாலியன் சிசனிங் சேர்த்து கலந்து, தண்ணீர் வற்றியதும் அடுப்பை அணைக்கவும்.
8. ஒரு பாத்திரத்தில் மயோனைஸ் மற்றும் ரெட் சில்லி சாஸ் சேர்த்து கலந்து, பிறகு அதில் சிக்கன் கலவை, கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து வைக்கவும்.
9. பின்பு பிரெட்டின் மீது சிக்கன் கலவையை வைத்து அதின் மேல் மற்றோரு பிரட் துண்டை வைத்து மூடவும்.
10. பிறகு கிரில் தவாவில் சிறிது வெண்ணெய் சேர்த்து, பின்பு பிரட்டை வைத்து கிரில் செய்யவும்.
11. பின்பு அதின் மேல் வெண்ணெய் தடவி மறுபக்கம் திருப்பி போட்டு கிரில் செய்யவும்.
12. சிக்கன் சான்விச் தயார்!

You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: https://www.21frames.in/homecooking

FACEBOOK -https://www.facebook.com/homecookingt…

YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil

INSTAGRAM – https://www.instagram.com/homecooking…

A Ventuno Production : https://www.ventunotech.com/

source

AVOCADO SMOOTHIE RECIPES FOR WEIGHT LOSS – SMOOTHIE RECIPES FOR WEIGHT LOSS

Tasty's Top Dessert Recipes