“chicken tikka”,”Chicken Tikka Recipe”,”chicken tikka masala”,”tikka”,”Chicken Tikka Kebab”,”Chicken Tikka Kebab Recipe”,”How to make Chicken Tikka”,”How to make Chicken Tikka at home”,”chicken”,”chicken recipes”
சிக்கன் டிக்கா தேவையான பொருட்கள்:
சிக்கன் போன்லெஸ் கால்கிலோ பொட்டுக்கடலை மாவு முக்கால் டேபிள்ஸ்பூன் தயிர் கால் கப் பச்சை குடமிளகாய் சிவப்பு குடமிளகாய் மஞ்சள் குடமிளகாய் மூன்று குடை மிளகாய்களும் பாதி பெரிய வெங்காயம் பாதி அரை டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு அரை டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் கால் டீஸ்பூன் மிளகு தூள் கால் டேபிள்ஸ்பூன் காய்ந்த வெந்தய இலை கால் டீஸ்பூன் கரம் மசாலா கால் டீஸ்பூன் தனியா தூள் தேவையான அளவு வெண்ணை ருசிக்கேற்ப கல் உப்பு
ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் தயிர் எலுமிச்சை சாறு மிளகாய்த்தூள் மிளகுத்தூள் கரம் மசாலா தனியாத்தூள் பொட்டுக்கடலை மாவு காய்ந்த வெந்தய இலை இஞ்சி பூண்டு விழுது செக்கு நல்லெண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும் பின்பு அந்த கலவையில் சதுரங்களாக வெட்டிய வெங்காயம் சிக்கன் மற்றும் மூன்று நிற குடமிளகாய் சேர்த்து கலந்து அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும் அரை மணி நேரத்திற்குப் பின்பு ஊற வைத்த அனைத்தையும் டிக்கா செய்வதற்கான குச்சியில் ஒன்றன் பின் ஒன்றாக சொருகி பின் தவாவில் வெண்ணெய் சேர்த்து அனைத்து பக்கங்களையும் சுற்றி சுற்றி எல்லா புறமும் நன்கு வேகவிட்டு எடுத்தால் சுவையான தயார்
Chicken tikka required ingredients boneless chicken quarter kg Rose roasted gram 3 / 4 grams yoghurt quarter cup red yellow green bell pepper each half large onion half gingelly oil half tablespoon lemon juice 1 tbsp ginger garlic paste half tablespoon red chilli powder 1 teaspoon pepper powder quantities phone dried fenugreek leaves quarter teaspoon garam masala quarter teaspoon coriander powder quarter teaspoon butter as required crystal salt to taste
source